Speak Out!

Words Of a Guy who thinks big!

சுஜாதா மறைவு

with one comment

என் முதல் தமிழ் பதிவு, சுஜாதாவின் மறைவுக்காக…

சுஜாதா, எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்ட திறமையான எழுத்தாளர். அவரால் தான் நான் ஆனந்த விகடன் , குமுதம் போன்ற தமிழ் வார இதழ்களைப் படிக்கத் துவங்கினேன். அதற்கு பிறகு தான் தமிழ் நாவல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றின் மீது ஆர்வம் வந்தது. சொல்லப்போனால் அவரிடம் Steve Jobs போல ஒரு “Reality Distortion Field” இருந்தது என்றால் அது மிகை அல்ல.

அவரின் எழுத்துகள் மூலம் என்றும் இவ்வுலகில் அவர் வாழ்ந்திருப்பார்…

Goodbye, சுஜாதா… :(

Written by Lakshmi Narayanan

February 28, 2008 at 3:21 pm

Posted in Inspirers

Tagged with , ,

One Response

Subscribe to comments with RSS.

  1. Hi Macha…
    Really we lost a great writer Sujatha..
    He was such a great man..
    Like SAP he was all in one…

    But one thing I want to know that you have really read Kumudham and A”Vikatan because of Sujatha’s word alone…
    Dai…Don’t lie Man…

    Sakthi

    March 27, 2008 at 2:17 pm


Leave a Reply